உதிரம் கொடுப்போம் – உயிர் காப்போம், 18/01/2019 அன்று துபாயில் ஈமான் அமைப்பு சார்பாக இரத்த தான முகாம்..

பல் வேறு சமூகம் மற்றும் சமுதாயம் சார்ந்த பணிகளை செய்து வரும், துபாயை தலைமையிடமாக கொண்ட “ஈமான்” அமைப்பு சார்பாக வரும் 18/01/2109, வெள்ளிக்கிழமை அன்று காலை 08.00 மணி முதல் 01.00 மணி வரை இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரத்த தான முகாம் துபாய் தேரா பகுதியில் உள்ள சலாஹுதீன் சாலையில் உள்ள அஸ்கான் ஹவுஸ் அருகில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேல் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.