பாலக்கோட்டில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக இரு சக்கர வாகனத்தில் பேரணி..

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பாரதிய ஜனதா கட்சியினர் மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்று பாலக்கோடு பாரதிய ஜனதா கட்சி சார்பாக இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.

பாலக்கோடு தக்காளி மார்க்கெட் இருந்து வெள்ளிச்சந்தை வரையும் இந்த இரு சக்கரப் பேரணி நடைப்பெற்றது பாலக்கோடு நகர தலைவர் பி கே .சிவா தலைமையில் நடைபெற்றது. இருசக்கர வாகன பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் ஒன்றியதலைவர் முரளி, இளைஞரணி ராஜேஷ் .ஒன்றிய செயற்குழு உறுப்பினர் சக்தி, நகர செயலாளர் மெஸ் சக்திவேல்,  துணைத்தலைவர் ராமர், ஒன்றிய செயற்குழு தலைவர் சண்முகம், நகர  துணைத் தலைவர் பெரியசாமி .மற்றும் கட்சியின் தொண்டர்கள் இருசக்கர வாகன பேரணியில் கலந்துகொண்டனர்.