47
கீழக்கரையில் பல்வேறு அமைப்புகள் மார்க்கம் மற்றும் சமூக பணிகளில் ஈடுபட்டு வருகின்றானர். இந்நிலையில் கீழக்கரை வடக்குத் தெருவில் BA-சகோதரர்கள் குழு ஒன்று உதயமாகியுள்ளது. இக்குழு சார்பாக ஹஜ் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சியாக முதலாம் ஆண்டு கேள்வி-பதில் நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கீழே உள்ள GOOGLE FORM LINK மூலம் கலந்து கொள்ளலாம்.
Link: https://forms.gle/zExSaRrnJeZSr9fF9
இந்த கேள்விகளுக்கான பதில்களை 27−07−2020* அன்று இந்திய நேரப்படி இரவு 10மணிக்குள் அனுப்ப வேண்டும்.
இதில் அனைத்து கேள்விகளுக்கும் சரியாக பதில் அளிப்பவர்களுக்கு குலுக்கல் முறையில் 10 நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். இப்போட்டிக்கான முடிவுகள் பெருநாள் அன்று இரவு தொழுகைக்குப் பிறகு YOUTUBE’ல் நேரலையாக முடிவுகள் வெளியிடப்படும்.
You must be logged in to post a comment.