காவல்துறையினர் சார்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு..

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ரயில்வே கேட் அருகே ரயிலில் பாதுகாப்பான பயணம் பற்றியும், குழந்தைகள் ரயிலில் கல் எறிவது, தண்டவாளத்தில் கல் வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது எனவும் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அறிவுரை கூற வேண்டும் எனவும் ரயில்வே காவல் ஆய்வாளர் கீதா தேவி, உதவி ஆய்வாளர் ரமேஷ் குமார், மற்றும் போலீசார் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.