
மதுரை மாவட்டத்தில் பாண்டியன் எரிவாயு நிறுவனத்தின் அருகே மதுரை மாநகராட்சி டிவிஎஸ் நகர் அழகப்பன் நகர், மண்டலம்-4 வார்டு எண் .93க்கு பில் கலெக்டர் ஜெயராமன் என்பவர் இரண்டு கடைகளுக்காக புகார்தாரரின் கொடவுனுக்கு தொழில்முறை வரியை நிர்ணயிப்பதற்கான ஏற்பாடுகளை செய்வது தொடர்பாக ரூ.4000/- கேட்டுள்ளார் என புகார் கொடுத்ததன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது ஜெயராமன் தமக்கு மீண்டும் பணம் கேட்டு, புகார்தாரரிடமிருந்து இன்று (09/07/2021) மாலை லஞ்சப் பணத்தை வாங்கும் பொழுது கைது செய்யப்பட்டார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.