சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் நினைவு தினத்தில் அவர்தம் உருவசிலைக்கு பாஜக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் மாநில செய்தி தொடர்பாளர் குப்புராமு, மாநில செய்தி தொடர்பாளர் சுப.நாகராஜன், இராமநாதபுரம் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கீழை நியூஸ் SKV முகம்மது சுஐபு
EID MUBARAK
You must be logged in to post a comment.