அல்பய்யினா பள்ளியின் கடற்கரை சுற்றுலா…

கீழக்கரையில் உள்ள அல்பய்யினா மாணவர்கள் கடற்கரைக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு சென்ற மாணவர்கள் உற்சாகத்துடன் கடற்கரையில் விளையாடி மகிழ்ந்தார்கள்.

இது பற்றி பள்ளியின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், இந்த சுற்றுலா பொழுதுபோக்கிற்காக மட்டும் அல்லாமல், கடற்கரையில் கிடைக்கும் பொருட்களை வைத்து, அதனுடைய தன்மைகளும், பெயர்களும் விளக்கப்பட்டது என்றார். இதுவும் ஒரு வித்தியாசமான பயிற்றுவிக்கும் முறைதான்.