Home கல்வி தமிழ்நாடு இஸ்லாமிய பள்ளிகள் நல அமைப்பு (TISWA) நடத்திய போட்டியில் பல பரிசுகளை வென்று சாதனை படைத்துள்ள கீழக்கரை அல் பையினா மெட்ரிக் பள்ளி..

தமிழ்நாடு இஸ்லாமிய பள்ளிகள் நல அமைப்பு (TISWA) நடத்திய போட்டியில் பல பரிசுகளை வென்று சாதனை படைத்துள்ள கீழக்கரை அல் பையினா மெட்ரிக் பள்ளி..

by ஆசிரியர்

கடந்த 28/10/2017 அன்று திண்டுக்கல் க்ரீன் வேலி பள்ளயில் (Green Valley) பள்ளி மாணவ, மாணவர்களுக்கான தனித்திறன் போட்டி நடைபெற்றது. இதில் 700கும் மேற்பட்ட மாணவச் செல்வங்கள் கலந்து கொண்டன. அதில் கீழக்கரை அல் பையினா மெட்ரிக் பள்ளியியும் ஒன்றாகும்.

இதில் அல்பையினா மெட்ரிக் பள்ளியைச் சார்ந்த 28 மாணவச் செல்வங்கள் பல போட்டிகளில் கலந்து கொண்டு 11 பரிசுகளை வென்றனர். அதில் 4 மற்றும் 5ம் வகுப்பு மாணவ, மாணவிகள் அதிகமான பரிசுகளை வென்று சாதனை படைத்துள்ளனர். விபரங்கள் கீழ் வருமாறு:-

👉🏻Story reading(eng) : Mohamed Hafiya of G5 (1st) 👉🏻Picture talk : Hana of G5 (1st) 👉🏻Situational Dua : Rahufath fareeha of G5 (1st) 👉🏻Essay writing (eng): Sahna Haseen of G5 (1st) 👉🏻Elocution( eng):Hanfa of G5 (3rd) 👉🏻Word building: Aysha of G5 (3rd) 👉🏻Drawing :Fathima Nuha of G4 (2nd) 👉🏻Clay modelling: Ramla Begum of G4 (1st) 👉🏻Memory test: Ahmad of G4 (2nd) 👉🏻Science Olympiad: Farheen Nafha of G4(2nd) 👉🏻Science presentation : Azeem of G5(3rd)

இப்போட்டியில் திண்டுக்கல், மதுரை, பழனி, மேலூர், தொண்டி, பள்ளப்பட்டி, சிவகங்கை, ராஜபாளையம் மற்றும் பல ஊர்களில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டார்கள். இதுபோன்ற வெளிப்போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வெல்வது அல்பையினா மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு முதல் அனுபவம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இப்போட்டிகளில் பரிசு வென்ற மாணவர்களையும், ஆர்வத்துடன் கலந்து கொண்டவர்களையும் பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டி ஊக்கப்படுத்தினர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!