Home செய்திகள் ஆலங்காயத்தில் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் தேர்தல் அலுவலகம் திறப்பு

ஆலங்காயத்தில் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் தேர்தல் அலுவலகம் திறப்பு

by mohan

வாணியம்பாடி சட்டமன்றத்திற்கு உட்பட்ட ஆலங்காயத்தில் வேலூர் பாராளுமன்ற தேர்தல் அலுவலத்தை வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி திறந்து வைத்தார்.அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னாள் எம்எல்ஏக்கள் சம்பத்குமார் | ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!