Home செய்திகள் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பணியிடை நீக்கம்

இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பணியிடை நீக்கம்

by mohan

கடந்த வாரம் பெண்கள் உடை மாற்றும் அறையில் பேனா கேமரா வைத்த மற்றும் பாலியல் புகாரில் சிக்கிய மதுரை மாவட்டம் இந்துசமய இணை ஆணையாளர் பச்சையப்பன் கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார் இந்த நிலையில் அவர் மருத்துவ விடுப்பில் உள்ள நிலையில்  தமிழக அரசு அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!