தொடர்ந்து பலி வாங்கும் டி.வி.எஸ் நகர் ரயில் தண்டவாளம்..

மதுரை மாவட்டம் டிவிஎஸ் நகர் ரயில்வே தண்டவாளம் தண்டவாளத்தை கடக்க முயன்ற அடையாளம் தெரியாத 55 வயது மதிக்கத்தக்க பெண் ரயில் மோதிய விபத்தில் பலி ஆகியுள்ளார்.

இது சம்பந்தமாக மதுரை ரயில்வே காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர்.  கடந்த 2 மாதத்தில் இதே இடத்தில் சுமார் நான்கு பேருக்கு மேல் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்