வேலூர் நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி மாணவன் பலி..

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதயது.

இந்த விபத்தின் காரணமாக இருசக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவன் மாதவன் என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.  அவருடன் வந்த மற்றொருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது சம்பந்தமாக கிராமிய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார்-செய்தியாளர்,வேலூர்