Home அறிவிப்புகள் முன்னாள் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் காலமானார் ..

முன்னாள் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் காலமானார் ..

by ஆசிரியர்

முன்னாள் திமுக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.தனப்பால் காலமானர்.  அவரின் மறைவுக்கு வேலூர் மாவட்ட திமுகவினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளனர்.

மேலும் அவருடைய உடலுக்கு உறவினர் மற்றும் கட்சி தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கே, எம்.வாரியார், செய்தியாளர்-வேலூர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!