இராமநாதபுரம் பழைய பேருந்து நிலையத்தில் பரிதாபம்..

இன்று (02/07/2018)  இராமநாதபுரம் பழைய பேருந்து நிலையத்திற்குள் இராநாதபுரம் அரண்மனையில் இருந்து இரட்டையூரணி செல்லும் நகர் பேருந்து போக்குவரத்து கழக பணி மனை மெக்கானிக் சங்கர் தலை மீது பின் சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார்.
இச்சம்பவத்தை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.