Home செய்திகள் கர்நாடகா, ராஜஸ்தான், அசாம், பீகார், கேரளா மணிப்பூர் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று 2ம் கட்ட வாக்குப்பதிவு..

கர்நாடகா, ராஜஸ்தான், அசாம், பீகார், கேரளா மணிப்பூர் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று 2ம் கட்ட வாக்குப்பதிவு..

by Askar

கர்நாடகா, ராஜஸ்தான், அசாம், பீகார், கேரளா மணிப்பூர் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று 2ம் கட்ட வாக்குப்பதிவு.

காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ம் கட்ட தேர்தலில் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர்.

 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்கள்

▪️ கேரளா – 20 தொகுதிகள்

▪️ கர்நாடகா 14 தொகுதிகள்

▪️ ராஜஸ்தான் 13 தொகுதிகள்

▪️ மத்தியப் பிரதேசம் 6 தொகுதிகள்

▪️ மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசத்தில் தலா 8 தொகுதிகள்

அசாம், பீகார் மாநிலத்தில் தலா 5 தொகுதிகள்

▪️ சத்தீஸ்கர், மேற்கு வங்கத்தில் தலா 3 தொகுதிகள்

▪️ ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது

மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணத்தால், அந்த தொகுதியில் மட்டும் மே7ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.

TS 7 Lungies

You may also like

Leave a Comment

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!