Home செய்திகள் சர்வதேச சிலம்ப போட்டியில் தங்கம் வென்றவேலூர் அரசு பொறியியல் கல்லூரி .

சர்வதேச சிலம்ப போட்டியில் தங்கம் வென்றவேலூர் அரசு பொறியியல் கல்லூரி .

by mohan

வேலூர். ஏப்ரல். 07 – உலகயளவிலான சிலம்ப போட்டி கடந்த 2 நாட்களாக கோயம்பத்தூரில் நடந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட இந்தியா, சிங்கப்பூர், மலேசியா நாடுகளிலிருந்து போட்டியில் பங்கேற்றனர்.இதில் தமிழகம் சார்பில் வேலூரில் உள்ள தந்தைபெரியார் அரசு பொறியியல் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் உதயகுமார், இக்கல்லூரியில் இயந்திரவியல் துறையில் 3 – ம் ஆண்டு பயிலும் கார்த்திக் ஆகிய 2 பேர் தங்கபதக்கம் பெற்றனர்.இவர்களை கல்லூரி முதல்வர் டாக்டர் மா.அருளரசு, துணை முதல்வர் ஸ்ரீராம்பாபு ஆகியோர் பாராட்டி, வாழ்த்தினர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!