56
சிறை கைதிகள் படிப்பதற்கு இலவசமாக புத்தகங்கள் வழங்கிய செங்கோட்டை நூலக புரவலர்; வாசகர் வட்டத்தினர் பாராட்டு..
செங்கோட்டை நூலக புரவலர் அகஸ்டியன் சிறை கைதிகள் படிப்பதற்கு 154 புத்தகங்களை இலவசமாக வழங்கினார். நெல்லை புத்தகக் கண்காட்சியில் சிறை கைதிகள் படிப்பதற்கு இலவசமாக புத்தகங்கள் வழங்கும் பெட்டியில், செங்கோட்டை நூலக புரவலர் மற்றும் சமூக நலத்துறை கண்காணிப்பாளருமான ஸ்ரீஅகஸ்டியன் தனது மகளுடன் சென்று ரூ. 14,500 மதிப்பிலான 154 புத்தகங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் வழங்கினார். சிறை கைதிகளுக்கு 154 புத்தகங்கள் பரிசளித்துள்ள செங்கோட்டை நூலக புரவலரை வாசகர் வட்டத்தினர் மற்றும் அரங்கில் இருந்த அனைவரும் பாராட்டினர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.