Home செய்திகள் 12ம் வகுப்பு பொது தேர்வு தொடக்கம்.. கீழக்கரை இஸ்லாமியா பள்ளி தாளாளர் மாணவர்களுக்கு அறிவுரை..

12ம் வகுப்பு பொது தேர்வு தொடக்கம்.. கீழக்கரை இஸ்லாமியா பள்ளி தாளாளர் மாணவர்களுக்கு அறிவுரை..

by ஆசிரியர்

 

இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் எம்எம்கே முகைதீன் இப்ரகிம் இன்று 05.05.2022 12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவ மாணவிகளிடம் தேர்வை தன்னம்பிக்கையுடனும் தைரியமாகவும் எழுதுவதற்கான சிறப்பான அறிவுரைகள் வழங்கி, பிரார்தனை செய்து தேர்வு அறைக்கு அனுப்பி வைத்தார். இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி முதல்வர் திருமதி மேபல் ஜஸ்டஸ் மற்றும் வகுப்பு ஆசிரியர்கள் உடன் இருந்து வாழ்த்தினர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com