பெரியபட்டினம் மகான் செய்யதலி ஒலியுல்லா சந்தனக் கூடு திருவிழா கொடியேற்றம்

August 8, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் பெரிய பட்டினம் மகான் செய்யதலி ஒலியுல்லாஹ் தர்ஹா 118 ம் ஆண்டு சந்தனக் கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி அலங்கரிக்கப்பட்ட சந்தனக் கூடு ஜலால் ஜமால் ஜூம்மா பள்ளிவாசல் முன் […]

பைக் திருடன் கைது

August 8, 2019 0

மேலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வெள்ள நாதன் பட்டியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 40 ஆயிரம் மதிப்புள்ள splendor plus பைக் திருடப்பட்டு விட்டதாக மேலூர் காவல் நிலையத்திற்கு புகார் வந்ததையடுத்து […]

இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் கயிறு கட்டி ஒதுக்கப்பட்டன.

August 8, 2019 0

மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்து நெரிசல்களை குறைப்பதற்காகவும் பாதசாரிகள் சிரமமின்றி பயணம் செய்வதற்காகவும் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் கயிறு கட்டி எல்லைக்கோடு அமைத்து இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடங்கள் ஒதுக்கினார்கள் .செய்தி வி காளமேகம் […]

சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

August 8, 2019 0

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏறப்பட்டது.உடனடியாக காாிலிருந்தவா்கள் கீழறிங்கி தீயணைப்புத்துறையினருக்குதகவல்கொடுத்தனா்.தீயணைப்புத்துறை அதிகாரி  வெங்கடேசன்  தலைமையிலான குழுவினர் விரைந்து வந்து காரில் பற்றி […]

திருப்புல்லாணி அருகே மேதலோடை முத்துமாரி அம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா

August 8, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே மேதலோடை முத்துமாரி அம்மன் கோயில் முளைப்பாரி விழா ஜூலை 28 ஆம் தேதி காப்பு கட்டுடன் தொடங்கியது. இதனையொட்டி ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 4 ஆம் தேதி […]

மின் ஊழியர் மின்சாரம் தாக்கி பலி.

August 8, 2019 0

கருங்கல் அருகே சுண்டவிளை பகுதியில் டிரான்ஸ்பார்மரில் வேலை செய்து கொண்டிருந்த நட்டாலம் முகவிளையை பகுதியை சேர்ந்த ராபர்ட் (35) என்ற ஊழியர் மின்சாரம் தாக்கி பலி. அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது […]

உசிலம்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கு கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் குறை தீர்ப்பு கூட்டம் நடத்த கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்.

August 8, 2019 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை ரூ 3000 ஆக உயர்த்துவது, கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்பட வேண்டும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீடுகள் வழங்க […]

தேவதானப்பட்டி அருகே ஆட்டோ வேன் மோதல்.3 போ் காயம்.

August 8, 2019 0

தேனி மாவட்டம் பொியகுளம் அருகே தேவதானப்பட்டி பிரதான சாலையில் ஆட்டோவும் வேனும் எதிா்பாரதவிதமாக மோதியது.இதில் ஆட்டோவில் பயணம் செள்த தேவதானப்பட்டியைச் சோ்ந்த சேட் 50 அப்பாஸ் 47 பாண்டி 47  ஆகிய 3 போ் […]

மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

August 8, 2019 0

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் புதிய பேருந்து நிலையம் அருகே மத்திய மோடி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பா.ஜ.க அரசு தனது அரசியல் மற்றும் அடக்குமுறை நோக்கங்களுக்காகவும், கார்ப்பரேட்களுக்காக ஆதரவு கொள்கைகளை நிறைவேற்றுவதற்காகவும் சட்ட விரோதமான […]

மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை

August 8, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் ஆக்கிட வலசை ஆரம்பப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க நாள் கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி மாணவ, மாணவியருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை தலைமை ஆசிரியர் நா.கோமகன் தலைமையில், உச்சிப்புளி ஆரம்ப […]