சேது வித்யாலயா பள்ளி ஆண்டு விழா..

March 17, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகேயுள்ள குஞ்சார் வலசை சேது வித்யாலயா பள்ளியில் 11-ம் ஆண்டு விழா அரசு வழக்கறிஞர் செளந்தர பாண்டியன் தலைமையில் நடைபெற்ற விழாவில் பள்ளி தாளாளர் ஆடல் அரசன், அறங்காவலர் முனியசாமி […]

கீழக்கரையில் திமுக செயல் தலைவர் ஸடாலின் அவர்களின் பிறந்தநாள் விழா…..

March 14, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா நடைபெற்றது.மாவட்ட செயலாளர் திவாகரன் முன்னிலையில், கீழக்கரை நகர் செயலாளர் பஷீர் அகமது தலைமையில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் தலைமை […]

கோவை சிறைவாசி ஜனாசா தொழுகையில் கலந்து கொண்ட இஸ்லாமிய தலைவர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் .

March 13, 2018 0

கோவை சிறையில் நேற்று (11-03-2018) உடல் நிலை காரணமாக மரணமடைந்த ரிஜவானுக்கு ஜனாசா தொழுகை இன்று (12-93-2018) மாலை நடைபெற்றது. இந்த ஜனாசா தொழுகையில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். மேலும இந்திய தவ்ஹீத் […]

பயணத்தை குளிர்விக்கும் “வெள்ளரிப்பிஞ்சு”..

March 12, 2018 0

நீண்ட தூரம் பயணம் என்றாலே உடல் சூடேறி வயிறு உபாதைகள் பொதுவாகவே தொற்றிக்கொள்ளும். அந்த உடல் சூட்டை போக்க விலை அதிகமுள்ள குளிர்பானங்களை அருந்தி உடலை மேலும் பாதிப்புக்குள்ளாக்கி கொள்பவர்கள் அதிகம். ஆனால் அருப்புக்கோட்டை […]

காற்றழுத்த தாழ்வு நிலை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அரசு எச்சரிக்கை..

March 12, 2018 0

தென்மேற்கு வங்ககடலில் இலங்கையின் தென்பகுதியில் புயல் மையம் கொண்டுள்ளது. அது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி பலத்த பாதிப்புக்களை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும் இந்த புயல் இதுவரையில்லாத ஒரு அசாதரண நிலையில் நகர்வதாக […]

விபத்து ஏற்படுத்திய ஆய்வாளர் மீது இரட்டை கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம்…

March 9, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் திருச்சியில் வாகன தணிக்கையின் போது தலைகவசம் அணியாமல் சென்ற தம்பதியை விரட்டி விபத்து ஏற்படுத்திய காவல் ஆய்வாளர் மீது வழக்கு பதிவு செய்ய கோரி ராமேஸ்வரத்தில் இந்து மக்கள் கட்சியினர் […]

பெரியார் சிலை சேதம்-தமிழகத்தில் பதற்றம்…

March 6, 2018 0

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுக்கா அலுவலகம் அருகே இருந்த பெரியாரின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது.இது தொடர்பாக பாஜக நிர்வாகி முத்துராமன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததை தொடர்ந்து தலித் […]

சென்னையில் ‘அர் ரஹ்மான் ஜூவல்லர்ஸ்’- புதிய தங்க நகை கடை நிறுவனம் துவக்கம்

March 6, 2018 0

கீழக்கரை கிழக்குத் தெருவை சேர்ந்த சகோதரர் ரிபாய்தீன் தங்கள் நண்பர்களுடன் இணைந்து சென்னை புரசைவாக்கம் தானா தெருவில் ‘அர் ரஹ்மான் ஜூவல்லர்ஸ்’ என்கிற பெயரில் தங்க நகை கடையினை கடந்த மாதம் திறந்துள்ளார். பொன் […]

இலங்கை அகதி முகாம் வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை..

March 5, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த இலங்கை அகதி ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இலங்கை வவுனியாவை சேர்ந்தவர் கார்த்திக் (40). கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பாக […]

சிரியாவில் நடைபெறும் படுகொலையை எதிர்த்து தவ்ஹீத் ஜமாத் கண்டன ஆர்ப்பாட்டம்…

March 4, 2018 0

சிரியா நாட்டில் அப்பாவி மக்கள் கொத்து கொத்தாக உள்நாட்டு போர் என்ற பெயரில் கொல்லப்பட்டு வருவதை மனிதாபிமானம் உள்ள அனைத்து நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்தியாவில் உள்ள ஜாதி, பேதமின்றி மனிதாபிமானம் உள்ள […]