கஜா புயல் நிவாரணத்திற்கு நிதி வழங்கிய பள்ளி மாணவர்கள்…

November 23, 2018 0

இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் பேராவூர் துவக்கப்பள்ளியில் 69 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளி மாணவர்கள் அரசு திட்டங்கள் குறித்து மக்களிடம் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களில் செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தை கடந்த வாரம் […]

175 கிராமங்களுக்கு தடையின்றி நிவாரண பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது – தமிழக அமைச்சர்கள் தகவல்… புகைப்படங்கள்..

November 23, 2018 0

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி அதனை சுற்றியுள்ள 175 கிராமங்களுக்கு தடையின்றி நிவாரண பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது – மாண்புமிகு கால்நடைத்துறை அமைச்சர் திரு.உடுமலை ராதாகிருஷ்ணன் அவர்கள் மற்றும் மாண்புமிகு செய்தி மற்றும் […]

கோவில்பட்டியில் 32 தேசிய புத்தக கண்காட்சி தொடக்கம்…

November 22, 2018 0

கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சார்பில் 32வது தேசிய புத்தக கண்காட்சி தொடக்க விழா நடந்தது. நியூ செஞ்சுரி புத்தக நிறுவன மண்டல மேலாளர் அ.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். புனித […]

கோவில்பட்டியில் அனைத்து துறை ஓய்வூதியம் சங்க கூட்டம்..

November 22, 2018 0

கோவில்பட்டியில் டிச.27-ம் தேதி அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம்  நடந்தது. வட்ட தலைவர் வி.முருகன் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் எம்.ஜெயசந்திரன் பேசினார். […]

9 பேரை பலாத்காரம் செய்து கொலை!..

November 22, 2018 0

ஹரியானாவின் குருகிராம் கிராமத்தில் 3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுனில் குமார் என்ற குற்றவாளி விசாரணையில் வெளியிட்ட தகவல்கள் அனைவரையும் அதிர வைத்துள்ளது. 20 வயதேயான சுனில் […]

வேலூர் மாவட்டத்தில் கன மழை – வீடியோ..

November 22, 2018 0

வேலூர் மாவட்டத்தில் இன்று 22-ம் கேதி மாலை 4 மணி நிலவரப் படி ஆற்காட்டில் 50 மிமீ மழை அதிகமாக பதிவாகி உள்ளது. வேலூர் மாவட்டத்தில் ஆங்காங்கே தொடர்ந்து மழை பெய்தது. அரக்கோணம் 33.2 […]

சாலை விபத்து – 4 பேர் பலி..வீடியோ..

November 21, 2018 0

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது ஆம்னி வேன் மோதி விபத்துக்குள்ளானதில் இருசக்கர வாகனத்தில் சென்ற கணவன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் என 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். […]

நீரில் தத்தளித்த இரு சிறுவர்களை குளத்தில் இறங்கி காப்பாற்றிய காவல் கண்காணிப்பாளர்..

November 21, 2018 0

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சக்திவேல் மற்றும் காவல்துறையினர், அரசியல் கட்சி பொதுக்கூட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்களின் அருகில் உள்ள வீரன் குளத்தில் தண்ணீரில் தத்தளித்தபடி இரண்டு […]

கஜா புயல் நிவாரண பணிகளை பார்வையிட்ட தமிழக அமைச்சர்கள்..

November 20, 2018 0

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மீட்பு பணிகளை  கால்நடைத்துறை அமைச்சர் திரு.உடுமலை ராதாகிருஷ்ணன், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் ராஜூ ஆகியோர் […]

கோவில்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி..

November 20, 2018 0

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜ் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மண்டல பொறுப்பாளர் […]