நடிகர் கார்த்திக் புதிய கட்சி.. முத்துராமலிங்கம் நினைவிடத்தில் அஞ்சலி ..

September 8, 2018 0

நடிகர் கார்த்திக் மதுரையில் புதிய கட்சி அறிவிப்பை வெளியிட உள்ளார். முன்னதாக இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி […]

இராமநாதபுரத்திற்கு செப்., 10ல் வைகை தண்ணீர் அமைச்சர் தகவல்…

September 8, 2018 0

இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளின் நலனுக்கு வைகை அணையில் இருந்து செப்டம்பர் 10 ம் தேதி தண்ணீர் திறந்து விடபட உள்ளதாக அமைச்சர் மணிகண்டன் கூறினார். ராமநாதபுரம் அருகே அச்சுந்தன் வயல் பகுதியில் பெரிய கண்மாய் […]

தேவிபட்டினம் நவபாஷான கோயிலில் நீதிபதி ஆய்வு…

September 8, 2018 0

இராமநாதபுரம் அருகே தேவிபட்டினம் நவபாஷான கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் நீதிமன்ற உத்தரவையும் மீறி கட்டணம் வசூல் செய்யப்படுவதாக நீதிபதியின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இராமநாதபுரம் அருகே தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷான கோயில் அமைந்துள்ளது . […]

இராமநாதபுரம் மாவட்டத்தில் செப். 9ந்-தேதி முதல் 2 மாதம் 144 தடை உத்தரவு கலெக்டர் வீர ராகவ ராவ் தகவல்…

September 8, 2018 0

இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு பொது அமைதியை பாதுகாக்கும் வகையில் செப் 9 முதல் 2 மாதத்திற்கு 144 தடை உத்தரவை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் […]

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரம்..

September 8, 2018 0

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து, வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம் தொடர்பான சிறப்பு முகாம்கள் குறித்த ஆட்டோ விளம்பரத்தினை 08-09-18 இன்று கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் திரு. தயாளன் அவர்கள் கொடி அசைத்து துவக்கிவைத்தார். அப்போது […]

கீழக்கரை நகராட்சி மேலாளரே இனி ஆணையாளர்..

September 8, 2018 0

கீழக்கரை நகராட்சி பொறுப்பு  ஆணையாளராக இருந்து வந்த  பரமக்குடி ஆணையாளர் நாராயணன் கடந்த வாரம் பழனி நகராட்சிக்கு  மாற்றமாகியதை தொடர்ந்து, கீழக்கரை நகராட்சி மேலாளராக பணியாற்றி வந்த  A.தனலெட்சுமி கூடுதலாக கீழக்கரை ஆணையாளர் பொறுப்புகளையும் சேர்த்து […]

மகாத்மா காந்தி (1869 – 1948) அஞ்சல் தலை கண்காட்சி..

September 8, 2018 0

மகாத்மா காந்தி 150 வது பிறந்த தினத்தை முன்னிட்டு இந்தியாவில் முதன் முறையாக திருச்சியில் மகாத்மா காந்தி அஞ்சல் தலை சேகரிப்பாளர் யோகா ஆசிரியர் விஜயகுமார் அஞ்சல் தலை மூலம் அறிவோம் காந்தியை என்ற […]

திருப்புல்லாணி அருகே கோயில் திருவிழாவில் ஆடுகள் பலியிட்டு நள்ளிரவு வழிபாடு…

September 8, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே மேதலோடை வினைதீர்த்த அம்மன் கோயில் உள்ளது.  இக்கோயிலின் குல தெய்வக்காரர்கள் ஒன்று கூடி ஒவ்வொரு ஆவணி மாதமும் வழிபடுவது வழக்கம். இதன்படி நேற்று (07.9.2018) இரவு நடந்த விழாவில் […]

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே ஊரக வளர்ச்சி அலுவலரை பொது மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு – வீடியோ செய்தி..

September 8, 2018 0

வத்தலகுண்டு  ஓன்றியம் கோம்பைபட்டி கிராமத்தில், ஊரக வளர்ச்சி விளையாட்டு போட்டி இன்று நடைபெற்றது, இந்த விளையாட்டு போட்டியினை தொடங்கி வைக்க வந்த ஊரக வளர்ச்சி அலுவலர் விஜய சந்திரிகா அவர்களை ஊர் பொது மக்கள் […]

இராமநாதபுரத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான இலவச சட்ட உதவி மையம் திறப்பு..

September 8, 2018 0

இராமநாதபுரம் சட்டப் பணிகள் ஆணை குழு சார்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான இலவச சட்ட உதவி மையத்தை முதன்மை மாவட்ட நீதிபதி ஏ. கயல்விழி திறந்து வைத்தார். கூடுதல் மாவட்ட நீதிபதி டி. லிங்கேஸ்வரன், தலைமை […]