Home செய்திகள் கீழக்கரையில் ஒரு புதிய உதயம் “மரியம் மெரைன் ஸ்பேர் பார்ட்ஸ்”..

கீழக்கரையில் ஒரு புதிய உதயம் “மரியம் மெரைன் ஸ்பேர் பார்ட்ஸ்”..

by ஆசிரியர்

கீழக்கரையில் உள்ள கடல் சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு வசதியாக கீழக்கரையில் இன்று “மரியம் மரைன் ஸ்பேர் பார்ட்ஸ்” புதிய நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தில்  இன்ஜின் படகுக்கு தேவையான ஆயில், பியரிங், பெல்ட் , மற்றும் அனைத்து வகையான உபகரணங்களையும் ஒரே இடத்தில் வாங்குவதற்கு ஏற்ற வகையில் “மரியம் மெரைன் ஸ்பேர் பார்ட்ஸ்”  இந்நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் உரிமையாளர் பழைய குத்பா பள்ளி தெருவை சேர்ந்த ஜலால் ஆவார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!