கீழக்கரையில் பெண்களுக்கான ஆலிமா வகுப்புகள் ஆரம்பம்..

September 16, 2017 0

கீழக்கரையில் சங்குவெட்டித் தெருவில் உள்ள மதரஸா அத் தர்பியத்துல் இஸ்லாமியா (நல்லொழுக்கப் பாடசாலை)வில் காயல்பட்டிண ஆயிஷா சித்திக்கா பெண் கல்லூரியின் பாடத் திட்டத்தின் படி அக் கல்லூரியின் முதல்வர் மௌலவி அப்துல் மஜித் மஹ்லரி […]

ஆலிம்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்திட்டம் அறிவிப்பு..

September 11, 2017 0

1ம் வகுப்பு முதல் 12ம் வரை படிக்கும் ஆலிம்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவி திட்டத்தை ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பத்தை சென்னை பெரியமேட்டில், அரசு கால்நடை மருத்துவமனை அருகில் உள்ள […]

கீழக்கரையில் செவ்வாய் கிழமை (12-09-2017) அன்று மின் தடை…

September 9, 2017 0

கீழக்கரையில் மாதாந்திர பராமரிப்புக்காக 12-09-2017, செவ்வாய்கிழமை அன்று காலை 09.00 முதல் மாலை 05.00 மணி வரை மின் தடை இருக்கும் என உதவி செயற்பொறியாளர் கங்காதரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த மின்தடை கீழக்கரை […]

வேலையில்லா பட்டதாரிகளுக்கு சுய வேலை வாய்ப்பு பயிற்சி முகாம் ..

September 9, 2017 0

இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வேலையில்லா இளைஞர்களுக்கு அருமையான வாய்ப்பு ஒன்றை இந்தியன் ஓவர்சீஸ்வங்கியின் கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம் உருவாக்கியுள்ளது. இந்த பயிற்சி மையம் மூலம் (Refregeration and Air-conditioning) ஃபிரிட்ஜ் ஏர்கன்டிசன் சர்வீஸ் […]

இன்டெர்நெட் வசதியுடன் அரசுப் பேருந்து..

August 22, 2017 0

தமிழ்நாடு அரசுப்பேருந்தில் முதல்முறையாக இலவச WIFI வசதியுடன் இராம்நாடு புறநகர் கிளையில் இயக்கப்படுகிறது. இந்த பேருந்து தினமும் மதியம் 2.20க்கு இராமநாதபுரத்திலிருந்து புறப்பட்டு மதுரை வழியாக தஞ்சாவூர் வரை இயக்கப்படுகிறது. இது அரசுப் பேருந்தின் […]

விரைவில் எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் எழுதிய கட்டுரைகள் தொடராக..

August 20, 2017 0

அறிவிப்பு….. நம் கீழை நியூஸ் இணையதளத்தில் பிரபல எழுத்தாளரும், சமூக ஆர்வலரும், பசுமை நடை இயக்கத்தின் அமைப்பாளருமாகிய, அ.முத்துக்கிருஷ்ணன் எழுதிய கட்டுரைகள் தொடராக வெளி வர உள்ளது…

கீழக்கரையில் இலவச பால் தரம் பரிசோதனை முகாம்..

August 19, 2017 0

இராமநாதபுரம் மாவட்டத்தில் இலவச பாலின் தரத்தை பரிசோதனை மாவட்டம் முழுதும் நடத்தப்பட உள்ளது. கீழக்கரையிலும் இம்முகாம் வருகின்ற 29.08.17 செவ்வாய் கிழமை காலை 8.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற […]

நாளை உள்ளூர் அரசு அலுவலகப் பணிகள் வழக்கம் போல் நடைபெறும்..

August 18, 2017 0

அறிவிப்பு கடந்த 16ம் நேதி ஏர்வாடி சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு பதிலாக நாளை (19-08-2017) அனைத்து அரசு அலுவலகங்களாகிய நகாராட்சி, தாலுகா அலுவலகங்கள் வழக்கம் போல் நடைபெறும் என்று […]

கீழக்கரை முஸ்லிம் முன்னேற்ற வாலிபர் சங்கம் (MYFA) மற்றும் மதுரை தேவதாஸ் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம்..

August 18, 2017 0

கீழக்கரையில் வரும் ஞாயிறு (20-08-2017) அன்று புதுத்தெரு முஸ்லிம் முன்னேற்ற வாலிபர் சங்கம்(MYFA) மற்றும் மதுரை தேவதாஸ் சிறப்பு மருத்துவமனை ஆகியோர் இணந்து மாபெரும் இலவச மருத்து முகாம் நடத்துகிறார்கள். இம்முகாம் கீழக்கரை புதுத்தெருவில் […]

ரியாத் தவ்ஹீத் ஜமாத் சார்பாக 18-08-2017 அன்று 63வது மாபெரும் ரத்த தான முகாம்..

August 17, 2017 0

இந்தியாவின் 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரியாத் மண்டல தவ்ஹீத் ஜமாத் சார்பாக 18-08-2017 (வெள்ளிக்கிழமை) அன்று மாபெரும் 63வது இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாம் ரியாத்தில் உள்ள KING FAHAD […]