Home அறிவிப்புகள் சென்னை சென்ட்ரல் – பெங்களுரூ , கோயம்புத்தூர் மங்களூரு ரயில்கள் நாளை (05/04/2019) முதல் ரத்து..

சென்னை சென்ட்ரல் – பெங்களுரூ , கோயம்புத்தூர் மங்களூரு ரயில்கள் நாளை (05/04/2019) முதல் ரத்து..

by ஆசிரியர்
  • பெங்களூரு – சென்னை சென்ட்ரல் (12608) ரயில் ஏப்ரல் 5 முதல் 14-ம் தேதி வரை காட்பாடி – சென்னை இடையே ரத்து. கோயம்பத்தூர் – சென்னை சென்ட்ரல் அதிவிரைவு (12680) ரயில் ஏப்ரல் 5 முதல் 14ம் தேதி வரை காட்பாடி இடையே ரத்து. பெங்களூரு – சென்னை சென்ட்ரல் அதிவிரைவு ரயில் ( 12610) ஏப்ரல் 5 முதல் 14-ம் தேதி வரை காட்பாடி – சென்னை இடையே ரத்து. சென்னை சென்ட்ரல் – பெங்களூரு அதிவிரைவு ரயில் (12609) ஏப்ரல் 5 முதல் 14-ம் தேதி வரை சென்னை – சோளிங்கபுரம் இடையே ரத்து. சென்னை சென்ட்ரல் – கோயம்பத்தூர் அதிவிரைவு ரயில் (12679) ஏப்ரல் 5 முதல் 14-ம் தேதி வரை சென்னை சென்ட்ரல் – காட்பாடி இடையே ரத்து. சென்னை சென்ட்ரல் – பெங்களூரு அதிவிரைவு ரயில் (12607) ஏப்ரல் 5 முதல் 14-ம் தேதி வரை சென்னை – சோளிங்கபுரம் இடையே ரத்து. வாஸ்கோடகாமா- சென்னை சென்ட்ரல் விரைவு (17312) ரயில் ஏப்ரல் 4 மற்றும் 11-ம் தேதிகளில் ஜோலார்பேட்டை – சென்னை இடையே ரத்து. மங்களுரு – சென்னை சென்ட்ரல் அதிவிரைவு ரயில் (22638) ஏப்ரல் 4 முதல் சித்தேரி – சென்னை இடையே ரத்து. சென்னை சென்ட்ரல் – வாஸ்கோடகாமா விரைவு ரயில் (17311) ஏப்ரல் 5 மற்றும் 12-ம் தேதி சென்னை – ஜோலார்பேட்டை இடையே ரத்து.

இவ்வாறு தென்னக ரயில்வே தனது செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளது.

கே.எம்.வாரியார், வேலூர்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com