56
வரும் கல்வியாண்டு 2018 /2019 ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு மத்திய அரசு அறிவித்துள்ள இந்த கல்வி ஆண்டு முதல் இதை அமல்படுத்துவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது சுமார் 2 மணி நேரம் இந்த பொது தேர்வு நடக்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.