ரெட் கிராஸ் சார்பாக கீழக்கரை சதக் கல்லூரியில் தீ தடுப்பு குறித்த செயலரமுறைப் பயிற்சி..

அறிவிப்பு..

கீழக்கரையில் இன்று (19-07-2017) – புதன் கிழமை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ராமநாதபுரம் மாவட்ட கிளை சார்பாக கீழ்க்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் காலை 10.00 மணி அளவில் மாணவர்களுக்கு தீ தடுப்பு மற்றும் மீட்பு குறித்த செயல்முறைப் விளக்க பயிற்சி வழங்கப்படுகிறது.

இந்த பயிற்சியை ராமநாதபுரம் தீ அணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் வழங்க உள்ளனர். இப்பயிற்யிசியில் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு எம். ராக்லாண்ட் மதுரம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

1 Comment

1 Trackback / Pingback

  1. கீழக்கரை சதக் கல்லூரியில் தீ விபத்து தடுப்பது குறித்த செயல்முறைப் பயிற்சி நடைபெற்றது.. - KEELAI MEDIA AND

Leave a Reply

Your email address will not be published.