Home கல்வி கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி மாணவிகள் பேரவை நிறைவு விழா

கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி மாணவிகள் பேரவை நிறைவு விழா

by ஆசிரியர்

கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி மாணவிகள் பேரவை நிறைவு விழா (Valedictory Function) கல்லூரி வளாகத்தில் சிறப்பாக இன்று (08-04-2017) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் சுமையா அறிமுக உரையுடன் தொடங்கியது. பின்னர் நிகழ்ச்சியின் வரவேற்புரை கல்லூரி பேரவையின் தலைவி மற்றும் மூன்றாம் ஆண்டு உளவியல் துறை மாணவி முபின் ஜுல்பியா வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக P.ரவி – Regional Director, National Institute of Open Schooling (NIOS, Chennai) கலந்து கொண்டு மாணவிகளுக்கு சிறப்புரையாற்றி கவுரவித்தார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!