
கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி மாணவிகள் பேரவை நிறைவு விழா (Valedictory Function) கல்லூரி வளாகத்தில் சிறப்பாக இன்று (08-04-2017) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் சுமையா அறிமுக உரையுடன் தொடங்கியது. பின்னர் நிகழ்ச்சியின் வரவேற்புரை கல்லூரி பேரவையின் தலைவி மற்றும் மூன்றாம் ஆண்டு உளவியல் துறை மாணவி முபின் ஜுல்பியா வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக P.ரவி – Regional Director, National Institute of Open Schooling (NIOS, Chennai) கலந்து கொண்டு மாணவிகளுக்கு சிறப்புரையாற்றி கவுரவித்தார்.
You must be logged in to post a comment.