பெண்கள் தினத்தை முன்னிட்டு தலைகவசம் அணிவதின் அவசியம் பற்றி விழிப்புணர்வு பேரணி..

இன்று பெண்கள் தினத்தை முன்னிட்டு தலைக்கவசம் அணிவதின் அவசியத்தை விளக்கி கூறும் விதமாக 35 இருசக்கர வாகனத்தில் 70 பெண்கள் கலந்துகொண்ட வாகன பேரணியை திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து காவல்துறையினர் சார்பாக ADSP சுகாசினி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

#Paid Promotion