திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில் குடிநீர் குழாய் உடைந்து சாலையில் வெள்ளப் பெருக்கு..வீடியோ..

திண்டுக்கல் (தாடிக்கொம்பு) ரோட்டில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி எதிர்புறம் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவது போல் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது. சம்மந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு குழாய் உடைப்பை சீர்செய்து உதவிட வேண்டுமாய் பொதுமக்களும் ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

செய்தி:- ஃபக்ருதீன், திண்டுக்கல்