
மதுரையில் இயங்கி வரும் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி நேரு யுவகேந்திரா சார்பில் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த சுந்தரம் (அப்பா மெடிக்கல்) அவர்களுக்கு சுவாமி விவேகானந்தர் விருது வழங்கப்பட்டது.
அவரது பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். இவரின் முந்திய தலைமுறையில் இருந்து இவர் குடும்பத்தினர் கீழக்கரையில் மருத்துவ தொழில் புரிந்து வருவதுடன், பல சமூக சேவைகளும் செய்து வருவது பாராட்டுதலுக்குரியது.
You must be logged in to post a comment.