தாயகம் திரும்பும் விஜயகாந்த் … உற்சாகத்தில் தேமுதிக தொண்டர்கள்..

சிகிச்சை முடிந்து நாளை மறுநாள் (16/02/2019)  சென்னை திரும்புகிறார் விஜயகாந்த் . சென்னை வரும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க தேமுதிக நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

அவர் சென்னை வந்த பின்பு நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்த முடிவை அறிவிப்பார் என்று தெரிகிறது. இதனால் தேமுதிக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்