Home செய்திகள் வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்..

வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்..

by ஆசிரியர்

வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் பெருமாள் கோவிலில் நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர் SRK அப்புதலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சு.ரவி பூத் கமிட்டி குறித்து விளக்கி பேசினார்.

முன்னாள் மாவட்ட செயலாளர் ராமு காட்பாடி ஒன்றிய செயலாளர் KS சுபாஸ் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் ஆனந்தன் எம் ஜி ஆர் மன்ற செயலாளர் நாராயணன் தொழில்நுட்ப செயலாளர் ராகேஷ் சோளிங்கர் மேற்கு ஒன்றிய செயலாளர் சின்னதுரைமுன்னாள் செயலாளர் குமார் ஒன்றிய மாணவரணி செயலாளர் ஏழுமலை பிரம்மபுரம் முன்னாள் ஊராட்சி தலைவர் ரேவதி சுந்தர்ராஜ் துணை தலைவர் ரகுராம் பிரதிநிதி செந்தில் ஓட்டுநர் பிரிவு பிரகாசம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் ஏற்பாட்டை ஊராட்சி செயலாளர் ராமமூர்த்தி செய்து இருந்தார்.

வேலூர் மாவட்ட செய்தியாளர்:- கே.எம்.வாரியார்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com