Home செய்திகள் வேலூர் பழைய பஸ் நிலையத்தில் ஆதரவற்றோருக்கு உணவு நண்பர்கள் டிரஸ்ட் ஏற்பாடு.

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் ஆதரவற்றோருக்கு உணவு நண்பர்கள் டிரஸ்ட் ஏற்பாடு.

by mohan

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் ஆதரவற்றோர் பலபேர் தங்கி உள்ளனர். மழைகாலத்தில் அவர்கள் வெளியே செல்லமுடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு சில நல்ல உள்ளங்கள் 3 வேளைக்கும் உணவு பொட்டலங்கள் கொடுக்கின்றனர். நேற்று மத்தியம் வேலூர் நண்பர்கள் ஏற்பாடு செய்த உணவை வேலூர் மாநகராட்சி 2-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் வழங்கினார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com