
வேலூர் மாநகர மாவட்ட அமமுக மகளிர் அணியை சேர்ந்த செயலாளர் விஜயகுமாரி திமுகவில் இணைந்தார். திமுக பொதுச்செயலாளர் மற்றும் நீர்வளம், கனிமதுறை அமைச்சர் துரைமுருகனை காட்பாடியில் உள்ள இல்லத்தில் சந்தித்து சால்வை அணிவித்து திமுகவில் இணைந்தார். உடன் வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த், காட்பாடி ஒன்றிய பொருளாளர் நரசிம்மன் ஆகியோர் உடன் இருந்தனர்.
கே.எம். வாரியார் வேலூர்
You must be logged in to post a comment.