காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் இடஒதுக்கீடு நோட்டீஸ்.

வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டார வளர்ச்சி (பிடிஓ) அலுவலகத்தில் தேர்தல் இடஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பு தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 6, 9-ம் தேதி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.தற்போது வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இடஒதுக்கீடு அறிவிப்பு நோட்டீஸ் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்வேல், வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தகுமார் மற்றும் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்கள் உள்ளனர்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..