
வேலூர் மாவட்டத்தில் தொற்று குறைவாக இருந்தாலும் கொரானா தடுப்பூசி போடும் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன.வேலூர் மாநகராட்சி பகுதியான வேலூர் பழைய பேருந்துநிலையத்தில் சிறப்பு தடுப்பூசி போடும் முகாமை மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் ஆய்வு செய்தார்.மாநகராட்சி ஆணையர் சங்கரன், 2-வது மண்டல உதவி ஆணையர் மதிவாணன், சுகாதார அலுவலர் சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
You must be logged in to post a comment.