காட்பாடியில் சசிகலா பிறந்தநாள் நிகழ்ச்சிஆஞ்சநேயர் கோவில் அமமுக சார்பில் விசேஷ பூஜை.

வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சசிகலா பிறந்தநாள் முன்னிட்டு குங்கும அர்ச்சனை, விசேஷ பூஜை நடந்தது.வேலூர் மாநகர் மாவட்ட அமமுக செயலாளர் ஏ.எஸ்.ராஜா தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளராக மாநில புரட்சிதலைவர் எம்ஜிஆர் மன்ற பொருளாளர் எஸ்.ராஜா கலந்துகொண்டார்.காட்பாடி ஒன்றிய செயலாளர் சந்தர் கணேஷ் சோளிஙகர் மேற்கு ஒன்றிய செயலாளர் பி.பாபு, காட்பாடி வடக்கு செயலாளர் சக்திவேல் தலைமை கழக பேச்சாளர் சதீஷ்குமார் வேலூர் மாநகர மாவட்ட மகளிர் அணிசெயலாளர் ஆர்.விஜயகுமாரி. மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் உமா திருவலம் செயலாளர் விஜயபாஸ்கரன்மற்றும் நேரு, ராஜசேகர், காமராஜ்.சசிகுமார். ஐஸ் வெங்கடேசன், பிரவின், முருகன், கஜேந்திரன், ஜோதிஸ்வரன், ஸ்டாலின், ரவி, கார்ணாம்பட்டு வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.