
வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள க்ரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளசுற்று வட்ட பாதை இடத்தை வரும் 15-ம் தேதி குறைக்கப்படும் என்று அந்த பகுதியை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார். அருகில் வேலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சீனிவாசன், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளனர்.
You must be logged in to post a comment.