பேர்ணாம்பட்டு வருவாய் வட்டாட்சியராக வெங்கடேசன் பொறுப்பேற்பு .

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு வருவாய் வட்டாட்சியராக வெங்கடேசன் பொறுப்பெற்றுக்கொண்டார்.இதற்கு முன்பு இதே வட்டாட்சியர் அலுவலகத்தில் சமூகநல திட்டவட்டாட்சியராக பணிபுரிந்து வந்தார்.சென்ற ஆண்டு வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட அரசு கேபிள் டிவி மேலாளராக பணியாற்றியவர்.துணை வட்டாட்சியர், வழங்கல் அலுவலர், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் புதிய வட்டாட்சியர் வெங்கடேசனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..