கலாம் நினைவிடத்தில் மரக்கன்றுகள் விநியோகம்

பாரதரத்னா டாக்டர் ஆபஜெ.அப்துல்கலாமின் 6ம் ஆண்டு நினைவு தினத்தை அனுஷ்டிக்கும் விதமாக டாக்டர் ஆபஜெ.அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை, ஹவுஸ் ஆப் கலாம், டக்கர் மசாலா குரூப் ஆப் பாப்பீஸ் இணைந்து டாக்டர். ஆபஜெ.அப்துல்கலாம் நினைவிடம் அப்துல்கலாம் பேரன் ஆபஜெ.முஜெ.ஷேக்சலீம் மகளிருக்கு மரகன்றுகள் வழங்கினார். சிறப்பு விருந்தினராக மாணவர் பயிற்சியாளர் தாமு விழா சிறப்பித்தார்.