வாணியம்பாடியில் 8 கிலோ கஞ்சா 10 பட்டாக்கத்திகள் பறிமுதல் .

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் ஜீவா நகரில் உள்ள ஒரு குடோனில் வாணியம்பாடி நகர காவல்துறையினர் அதிரடி சோதனை செய்ததில் 8 கிலோ கஞ்சா 10 பட்டாக்கத்திகள் 8 செல்போன்களை பறிமுதல் செய்து ரஹீம், பசல், கலீம் கரண் ஆகிய 4 பேரை கைது செய்தனர். தப்பி ஓடிய முக்கிய குற்றவாளி இம்தியாஸை காவலர்கள் வலைவீசி தேடி வருகின்றனர்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..