
விசாகப்பட்டினத்திலிருந்து நேற்று முன்தினம் இரவு கொல்லம் செல்லும் விரைவு ரயிலில் சென்னை குற்றப் புலனாய்வு ரயில்வே பாதுகாப்பு படையினர் காட்பாடிக்கு இந்த ரயில் வந்தபோது சோதனை செய்தனர். சரியான ஆவணம் யின்றி எடுத்து வந்த ஒரு கோடியை 5 லட்சம் மதிப்பிலான 144 கிலோ வெள்ளி கட்டி ரூ 32 லட்சம் ரொக்கம் கைப்பற்றி சேலத்தை சேர்ந்த சதீஷ்குமார், நித்தியானந்தம், பிரகாஷ், சுரேஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
கே.எம். வாரியார் வேலூர்
You must be logged in to post a comment.