Home செய்திகள் வேலூர் ஓட்டலுக்கு அபராதம் விதித்த மாநகராட்சி உதவி ஆணையர்.

வேலூர் ஓட்டலுக்கு அபராதம் விதித்த மாநகராட்சி உதவி ஆணையர்.

by mohan

வேலூர் பழைய பேருந்துநிலையம் அருகில் உள்ள அலங்கார் ஓட்டலில் சமூக இடைவெளி கடைபிடிக்காதற்கு 2-வது மண்டல மாநகராட்சி உதவி ஆணையர் மதிவாணன் அபராதம் விதித்தார். அருகில் சுகாதார அலுவலர் சிவக்குமார், வருவாய் அலுவலர் குமரவேல் ஆகியோர் உள்ளனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!