Home செய்திகள் கே.வி.குப்பம் தொகுதியில் இளஞ்செழியன் (சுயே) வாக்கு சேகரிப்பு.

கே.வி.குப்பம் தொகுதியில் இளஞ்செழியன் (சுயே) வாக்கு சேகரிப்பு.

by mohan

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் (தனி) தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் இளஞ்செழியனை ஆதரித்து விசில் சின்னத்தில் வாக்கு சேகரிக்கும் ஒய்எஸ்ஆர் தமிழக மக்கள் கழகத்தின் பொதுச்செயலாளர் ராஜசேகர் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், செயலாளர் செந்தில்குமார் மற்றும் மகளிர் அணியினர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com