வேலூர் மாநகராட்சி பகுதியில் வீட்டு தண்ணீர் தொட்டியில் கரைசல்

வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள வீட்டு தண்ணீர் டேங்குகளில் சேமித்து வைக்கப்படும் நீரில் கொசு உற்பத்தி ஏற்படாமல் தடுக்க 2-வது மண்டல சுகாதார அலுவலர் மேற்பார்வையில் தண்ணீர் தொட்டிகளில் அபேல்கரைசல் தெளிக்கப்பட்டு வருகிறது.

கே.எம். வாரியார்