வேலூர் மாநகராட்சிக்கு தேசிய விருது

வேலூர் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதற்கு புதுடெல்லி ஜனகிரஹா சார்பில் விருது வழங்கப்பட்டது. விருதுடன் ஆணையர் சங்கரன், ஸ்மார்ட் சிட்டி திட்ட பொறியாளர் சீனிவாசன், மாநகர நல அலுவலர் சித்ரசேனா, சுகாதார அலுவலர்கள் சிவக்குமார்.முருகன் ஆகியோர் உள்ளனர்.

கே.எம். வாரியார்