வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை ஆட்சியர் ஆய்வு.

வேலூர்.நவ, 6- வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு முதல் கட்டமாக ரூ 9.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.இதில் புது பஸ் ஸ்டேண்ட், கஸ்பா விளையாட்டு மைதானம், கார் பார்கிங், காட்பாடி சர்க்கார் தோப்பு பகுதியில் சோலார் மின் திட்ட பணிகளை ஆய்வு செய்தார்ஆய்வின்போது நகராட்சி ஆணையர் சங்கரன், திட்ட பொறியாளர் சீனிவாசன் . காட்பாடி வட்டாட்சியர் பாலமுருகன், உதவி ஆணையர்கள் மதிவாணன், செந்தில்குமார் உள்ளிட்ட பலர் இருந்தனர்

கே.எம்.வாரியார் வேலூர்