Home செய்திகள் வேலூர் மேம்பாலத்திலிருந்து தவறி விழுந்து அடையாளம் தெரியாத ஆண் இறப்பு .

வேலூர் மேம்பாலத்திலிருந்து தவறி விழுந்து அடையாளம் தெரியாத ஆண் இறப்பு .

by mohan

வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் முற்பகல் அடையாளம் தெரியாத நபர் தவறி விழுந்து பலி ஆனார்.சத்துவாச்சாரி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!